இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளமையால் , ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்கள் ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் முன்னர் வழங்கப்பட்ட எண்கள் மூலம் அனைத்து தொடர்புகளையும் மேற்கொள்ள முடியும்.
