Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை – பாத்வேஸ் அலையன்ஸ்

ஜூன் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Pathways Alliance sign at the World Petroleum Congress in Calgary, Wednesday, Sept. 20, 2023. Jeff McIntosh/The Narwhal
SHARE

2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய (Net-zero) பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இலக்கை எட்டுவது தற்போது சாத்தியமில்லை என்று ‘பாத்வேஸ் அலையன்ஸ்’ (Pathways Alliance) தெரிவித்துள்ளது.

கனடாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் மணல் அகழ்தல் நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘பாத்வேஸ் அலையன்ஸ்’ (Pathways Alliance), கனடாவில் அண்மையில் அமலுக்கு வந்த புதிய சட்டத்தை இதற்கு காரணமாக சுட்டிக்காட்டுகின்றது.

Bill C-59 என்று அழைக்கப்படும் அந்த சட்டமானது, சுற்றுச்சூழல் வாக்குறுதிகளை பகிரங்கமாக விவாதிக்கும் தங்கள் திறனை பாதிப்பதே இதற்குக் காரணம் என, அக்கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான கூற்றுக்களை நிரூபிக்க வேண்டும் என்று, இச்சட்டம், கட்டாயப்படுத்துகிறது.

இந்த சட்டத்தின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, பாத்வேஸ் அலையன்ஸ் தங்கள் வலைத்தளம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொதுத் தகவல்தொடர்புகளில் இருந்த அனைத்து உள்ளடக்கங்களையும் கடந்த ஜூன் மாதத்தில் நீக்கியிருந்தது.

கனடாவின் புதிய சட்டம், சுற்றுச்சூழல் குறித்த கூற்றுக்களை நிரூபிப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

முந்தைய செய்தி கனடா அமெரிக்காவிற்கிடையில் வர்த்தக ஒப்பந்தம்
அடுத்த செய்தி கியூபெக்கில் போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நடைபெறவுள்ள FIFA உலக கால்பந்து போட்டி

டிசம்பர் 7, 2025
கனடா

ஒரு மணித்தியாலத்திற்கு 18.15 டொலர்களாக ஊதியத்தை அதிகரிக்கத் தீர்மானம்

மார்ச் 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ உறவை இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

ஆகஸ்ட் 25, 2026
கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?