Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிருப்தி

ஜூன் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டாமை தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

எனினும் அது, இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஆராதனையில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உதவும் வகையிலும், வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அலுவலகத்தை அமைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் 6 வருடங்களாக இந்தப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் உள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஹிருணிக்கா
அடுத்த செய்தி ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!

அக்டோபர் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஐஸ் கட்டிகளை கைப்பற்றச் சென்ற சுகாதார பரிசோதகர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆகஸ்ட் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

செப்டம்பர் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

ஜூன் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?