Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவில் புதிய தொலைப்பேசியை அறிமுகம் செய்த டெக்னோ நிறுவனம்!

ஜூன் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் தனது சமீபத்திய ஸ்மார்ட் ஃபோனை “கர்வ்” சீரிஸின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

போவா கர்வ் 5ஜி (Pova Curve 5G) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தொலைப்பேசி சிறந்த ஹார்ட்வேர் மற்றும் பிரீமியம் டிசைனை கொண்டுள்ளது.

டெக்னோவின் இந்த மொபைல் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்ஸ்களிலும் வருகின்றது.

டெக்னோ நிறுவனத்தின் போவா கர்வ் 5ஜி மொபைலின் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூபாய் 15,999 எனத் தெரியவந்துள்ளது.

இந்த வேரியன்ட் ஃபிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூபாய் . 16,999 ஆகும்.

இத்தொலைபேசி ஆஃப்லைன் சேனல்களிலும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த தொலைபேசி கீக் பிளாக், மேஜிக் சில்வர் மற்றும் நியான் சையான் உள்ளிட்ட மூன்று கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
அடுத்த செய்தி வற்றாப்பளை ஆலய திருவிழாவிற்கான போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் ‘G ’ சின்னத்தில் புதிய மாற்றம்

மே 14, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

கடல் பாசியால் இயங்கும் ரொபோ மீன்!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்அரசியல் களம்

காளானில் மின்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை !

பிப்ரவரி 22, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்இந்தியா

புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவிய இஸ்ரோ; சிஎம்எஸ்03 புதிய சாதனை படைத்தது!

நவம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?