Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஹெம்மிங்ஃபோர்ட் பாடசாலையில் மாணவர்களுக்கு மரண அச்சுறுத்தல் – பெற்றோர் கடும் கவலை!

நவம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் மொன்டரேஜி பிராந்தியத்திலுள்ள ஹெம்மிங்ஃபோர்ட் ஆரம்ப பாடசாலையில், மாணவர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான கொடுமைப்படுத்தல் மற்றும் இரண்டு மரண அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகப் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டியதாகவும், இதனால் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளன. மேலும், 180க்கும் அதிகமான கையெழுத்துகளுடன் மனுவொன்றும் நியூ ஃபிரான்டியர்ஸ் பாடசாலை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், முறையான அச்சுறுத்தல் புகார்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள பாடசாலை வாரியம், சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மற்றும் மாணவர்களுக்கான ஆதரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தெளிவான நடவடிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள பாடசாலை வாரியக் கூட்டத்தில் பெற்றோர் தமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக்கின் Bill 21 சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம்!
அடுத்த செய்தி ஒன்டாரியோவில் வீடற்ற மக்களுக்கு 50 புதிய வீடுகள் – டர்ஹாம் பிராந்தியத்தில் புதிய திட்டம் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் மனு நிராகரிப்பு

அக்டோபர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்

ஆகஸ்ட் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடிய தயாரிப்புகளாக விற்பனையாகும் வெளிநாட்டு உற்பத்திகள்

செப்டம்பர் 14, 2025
கியூபெக்

பொருளாதாரத்தில் டொராண்டோவை விட 20% பின்தங்கும் மொன்றியல்.

நவம்பர் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?