Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘டிரெயின்’ டிரெய்லர் வெளியீடு!

நவம்பர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டிரெயின்’ (Train) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, இப்படம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் (V Creations) நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்துள்ளார்.

ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட அதிரடித் த்ரில்லர் (Action Thriller) கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சுருதி ஹாசன் ஆகியோருடன் நாசர், கே. எஸ். ரவிக்குமார், நரேன், கலையரசன், யுகி சேது, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீ வாட்சன் மற்றும் ஷபான் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 4ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது.

முந்தைய செய்தி சவூதி அரேபியாவில் அதிகரிக்கும் ஹூதி தாக்குதல்கள்!
அடுத்த செய்தி கியூபெக்கில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணப் பனிச்சறுக்குப் போட்டிகள் இரத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் 11, 2025
சினிமா

வெளியானது ‘RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நவம்பர் 9, 2026
சினிமா

ஓம் திரைப்படத்தின் கால அளவு இவ்வளவா?

நவம்பர் 17, 2026
சினிமா

‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை நயன்தாரா

அக்டோபர் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?