Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

வெளியானது ‘RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நவம்பர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர்எக்ஸ்’ (RX) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘பாம்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவருடன் நாசர், ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

ஹரிஹரன் ராஜு கதையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரெஜினா நெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில் பயணிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

அவரது கம்பீரமான மற்றும் தீவிரமான தோற்றம், படத்தில் ஒரு வலுவான சஸ்பென்ஸ் பின்னணி இருப்பதை உணர்த்துவதாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

டிசம்பர் 18, 2025
சினிமா

பரதா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஆகஸ்ட் 10, 2025
சினிமா

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்!

அக்டோபர் 16, 2026
அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?