Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – 73 வயது நபர் கைது!

நவம்பர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பொதுமக்களிடையேயும் பொலிஸாரிடையேயும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பாக, 73 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை மொண்ட்ரியல் பொலிஸ் சேவை (SPVM) கைது செய்துள்ளது.

மொண்ட்ரியலின் தெற்குக் கரைப் பகுதியில் (South Shore) வைத்துக் கைது செய்யப்பட்ட குறித்த நபர், பேர்னார்ட் பிரே (Bernard Bray) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2006 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், மொண்ட்ரியலின் சில பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக இவர் மீது பாலியல் வன்கொடுமை, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் மற்றும் அத்துமீறி உள்நுழைதல் முதலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக முன்னெடுக்கப் பட்டுவரும் இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கும் கியூபெக் மாகாணத்தின் தடயவியல் அறிவியல் மற்றும் சட்ட மருத்துவ ஆய்வுக்கூடம் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு காலப்பகுதிகளில் இடம்பெற்ற இத்தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஒரே நபரே உள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஆய்வுக்கூடத்தின் ஒத்துழைப்பும், புலனாய்வாளர்களுக்கு உதவியதாக, மொண்ட்ரியல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி மன்னருக்கு விசுவாசப் பிரமாண சர்ச்சை – எதிர்க்கட்சிகளுக்கு கியூபெக் முதல்வர் அழைப்பு!
அடுத்த செய்தி இலங்கையில் நீண்டகால ரூபா கடன் வசதியை விரிவுபடுத்தும் உலக வங்கி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றினால் மோதல் ஏற்படும்….

மே 27, 2025
கியூபெக்

170 ஆண்டு பழமையான Villa Maria College கல்லூரியின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு விரைவில்.

மே 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

18 வயது சைக்கிள் ஓட்டுநர் பலி – பொலிஸ் வாகனத் துரத்தலுக்கு எதிராகக் குரல்!

நவம்பர் 7, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் 17 வயது இளைர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பதிவு

ஜூலை 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?