ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றில் ஒரு முக்கிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்டன் லேன், நாடாளுமன்றில் இருந்த தன்னுடைய காதலியிடம் திருமணத்திட்கான விருப்பத்தை அங்கு வெளிப்படுத்தியிருந்தார்.
இவருர் இந்த அன்பை பரிமாறிய விதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
