Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்

நவம்பர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்

கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் தமது கட்சி ஆதரவு வழங்கியிருந்த போதிலும், இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் புறக்கணித்துச் செயற்படுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ். சிறீதரன் மேலும் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி பெற்ற உரிமைகளை காப்போம் ,மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் -மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு
அடுத்த செய்தி 2027 பட்ஜெட் – 2 ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்கனடா

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தமிழ்ப்பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்!

மார்ச் 8, 2025
இலங்கை

இலங்கை காவல்துறை தயாராக்கும் புதிய சட்டம்!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தளை – கைகாவல பகுதியில் பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?