Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தமிழ்ப்பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்!

மார்ச் 8, 2025
Toronto Markham
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெள்ளிக்கிழமை காலை மார்க்கம் (Markham) நகரில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பல சந்தேக நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு நாயும் உயிரிழந்ததுடன் மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தவர் 20 வயதுடைய நிலக்சி ரகுதாஸ் (Nilakshi Raguthas) எனும் தமிழ்ப்பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் 26 வயது ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறைந்தபட்சம் இரண்டு சந்தேக நபர்களாக இருக்கலாம் எனவும் இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் பொலிஸார் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் towing industry உடன் தொடர்புடைய தொழிலை மேற்கொள்பவர் எனவும் இச்சம்பவமும் அவருடைய தொழிலுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனும் கோணத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருவதக்கவும் தெரிவித்துள்ளனர்

கடந்தவருடமும் மார்க்கம்(Markham) நகரிலிருந்து துப்பாக்கிச்சூடு சம்பந்தப்பட்ட பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அதன் பின்னர் தமது புலனாய்வாளர்கள் குறித்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையிலேயே இச்சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று….
அடுத்த செய்தி கனடாவை பழிவாங்கிய சீனா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் ஓரினச் சேர்க்கை திட்டங்களுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வரக்காபொல பகுதியில் விபத்து – 35 பேர் காயம்

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

Breaking – ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?