Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

மேகதாது தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காக்கக் கூடாது என்று அவர் கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சமீபத்தில் மேகதாது திட்டம் குறித்துத் தெரிவித்த கருத்துக்களுக்குத் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி உரிமைகளை நிலைநாட்டவும், மேகதாது அணைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு துணிச்சலான மற்றும் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 4.5 பில்லியன் டொலர் கோவிட் கடன் தள்ளுபடி
அடுத்த செய்தி வேல்ஸ் இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி

செப்டம்பர் 14, 2026
இந்தியா

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள்!

நவம்பர் 9, 2026
இந்தியா

சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா!

அக்டோபர் 14, 2026
இந்தியா

தவெக கல்வி விருது வழங்கும் விழா: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

நவம்பர் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?