Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி

செப்டம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11ஆம் திகதிகளில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 10,167 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் ஜெய்ப்பூர், அஜ்மீர், ஆழ்வார், உதயப்பூர், கோட்டா, பில்வாரா ஆகிய 6 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகித்தது.

தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 150 வார்டுகளில் பாஜக 95 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும், இதர வேட்பாளர்கள் 12 இடங்களிலும் முன்னிலை பெற்றனர்.

காங்கிரஸ் கட்சி ஜோத்பூர், பாலி, பிகானீர் ஆகிய 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது.

ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சரிசமமான இடங்களைப் பிடித்தன.

பரத்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 36 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

இதுவரையிலான முடிவுகளின்படி, மாநகராட்சிகளின் 403 வார்டுகள் உட்பட மொத்தம் 4,049 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 300 மாநகராட்சி வார்டுகள் உட்பட மொத்தம் 3,456 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 2,438 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

முந்தைய செய்தி வங்கிகளின் நீண்டகால பத்திரக் கையிருப்பைக் கட்டுப்படுத்த சீனாவில் புதிய திட்டம்
அடுத்த செய்தி காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி இடம்பிடித்தார்

பிப்ரவரி 26, 2026
இந்தியா

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

செப்டம்பர் 13, 2026
இந்தியா

உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது – சீமான் சாடல்

ஆகஸ்ட் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?