Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தவெக கல்வி விருது வழங்கும் விழா: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஜோசப் விஜய்க்குப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, மாணவர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது.

இன்றைய (04.11.2026) விழாவில் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் காலை 11 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவச் செல்வங்களுக்கு, அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு, வாழ்த்துக் கூறி கௌரவிக்கப்பட்டனர்.

முந்தைய செய்தி சிதம்பரம் நடராஜர் கோயில் புதிய நிர்வாகக் குழுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
அடுத்த செய்தி 6ஆம் தேதி வரை அன்பில் மகேஷூக்கு நீதிமன்ற காவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ஜார்க்கண்டில் 21-வது நாளாகத் தொடரும் போராட்டம்: சுதந்திர தினத்தில் தேசியக் கொடி பேரணி

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

டில்லி குண்டுவெடிப்பின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள்

நவம்பர் 10, 2025
இந்தியா

பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆகஸ்ட் 3, 2026
இந்தியாவிசேட செய்திகள்

நிபா வைரஸ் அச்சுறுத்தல் – கண்காணிப்பு தீவிரம்

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?