Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 82 பேர் உயிரிழப்பு!

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 431 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு தொடர்பான 82 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நவம்பர் 18ஆம் திகதி சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரஷில சமரவீர இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் 161 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் கொசுப்புழுக்களின் அடர்த்தி அதிகரித்து வருவதுடன், 59 பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 17 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 51 ஆயிரத்து 88 கொசுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 ஆயிரத்து 947 இடங்களில் கொசுப்புழுக்களும் கண்டறியப்பட்டுள்ளன.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றி, கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களைத் தொடர்ந்து சுத்தம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!
அடுத்த செய்தி நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியீடு- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

விடாமுயற்சியுடன் முயன்றால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

நவம்பர் 11, 2026
அண்மைய செய்திகள்கனடா

நான் மட்டுமே ட்ரம்பை எதிர்கொள்ள கூடிய “கடினமான” ஒருவர் -எதிர்  கட்சி தலைவர் பியர் பொலிவர்!

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?