Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பருத்தித்துறை இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள கடும் குருதித்தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் ஹாட்லியின் மைந்தர்களின் நினைவு இரத்ததான முகாம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறையிக் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி – இன்பர்சிட்டி கடற்பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனின் 22 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இவ் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படிருந்தது.

ஹாட்லிக் கல்லூரி மற்றும் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் இரத்ததான முகாமானது ஹாட்லிக் கல்லூரியில் இடம்பெற்றது.

பருத்தித்துறை இரத்த வங்கி மருத்துவர் சந்திரகாந்த் தலைமையிலான மருத்துவ குழுவினரது பங்கேற்பில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட தன்னார்வ குருதுக்கொடையாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

முன்னதாக ஹாட்லியின் மைந்தர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!
அடுத்த செய்தி வடக்கு மாகாணத்தின் 134 இடங்களில் சி.சி.டி.வி. கமராக்களைப் பொருத்தத் திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
இலங்கை

மன்னாரில் 38 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருத்தந்தை 14 ஆம் லியோவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி

மார்ச் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?