Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டொராண்டோவில் வேமோ தானியங்கி டாக்ஸி சேவைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

நவம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ நகரில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள வேமோ (Waymo) ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லை எனப் புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் வேமோ சேவையைப் பயன்படுத்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 36 சதவீதம் பேர் மட்டுமே இந்தச் சேவைக்கு அனுமதி வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, கனடாவின் குளிர்காலத்தில் வாகனங்களின் செயல்பாடு, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் டாக்ஸி, ஊபர் சாரதிகளின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவது குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2028ஆம் ஆண்டில் முழுமையான சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக, டொராண்டோ வீதிகளில் தனது தானியங்கி வாகனங்களைச் சோதனை செய்ய வேமோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டத்திற்கு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவது நிறுவனத்திற்குச் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கில் ஹிஜாப் அணிவது தொடர்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை!
அடுத்த செய்தி மாற்றுத்திறனாளிகளுக்காகச் சுயாதீன ஆலோசகர் அமைப்பு – மனிடோபா அரசு புதிய திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்டாரியோவில் தங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்

ஜனவரி 3, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் டக் ஃபோர்டுக்கு மூன்றாவது முறையாக வெற்றி..!!

பிப்ரவரி 28, 2025
கனடாமுதன்மை செய்தி

மனிடோபாவில் அறிவிக்கப்பட்ட காட்டுத்தீ அவசரகால நிலை நீக்கப்பட்டுள்ளது

ஜூன் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை

ஜூலை 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?