Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: சாவகச்சேரியில் பதற்றம்!

நவம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், தந்தையையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் , மகனையும் அவர்களுக்கு பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில் , வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , தப்பி சென்ற வாகன சாரதி உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக ஊரவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய செய்தி கம்பஹா பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறை – தொழிற்சங்கம் எச்சரிக்கை
அடுத்த செய்தி மைக்ரோசொப்ட் சேவைகள் முடக்கம்: மொன்றியலில் மருத்துவமனைகள் பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பிரதமர் மற்றும் இத்தாலியின் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி காணி உரிமையாளர்களிடம் பொலிஸ் கெடுபிடி.

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

போலி கடவுச்சீட்டைத் தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் விளக்கமறியலில்

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கண்டன போராட்டம் முன்னெடுப்பு

மே 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?