Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் இரண்டு தேவாலயங்களை இடிப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்தறிய நகர நிர்வாகம் தீர்மானம்!

நவம்பர் 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் அமைந்துள்ள இரண்டு பழமையான தேவாலயங்கள் இடிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

Sainte-Brigide-de-Kildare மற்றும் Saint-Eusèbe-de-Vercelli ஆகிய தேவாலயங்கள் தொடர்பில் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்த நகர நிர்வாகம் தயாராகி வருகிறது.

நகரின் வரலாற்று மற்றும் கட்டடப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தீர்மானங்கள் பொதுமக்களின் கருத்தறியும் நடவடிக்கைகளுக்குப் பின்னர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி Hydro-Québec ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

1 லட்சம் மக்கள், ஆனால் போக்குவரத்து இல்லை – கிழக்கு மொன்றியலில் மக்கள் கொந்தளிப்பு!

மார்ச் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ரியலில் மின்சார ஸ்கூட்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

அக்டோபர் 18, 2026
கியூபெக்

டொராண்டோவில் கடும் பனிபொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜனவரி 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பனிப்பொழிவோடு ஆரம்பித்த கிறிஸ்துமஸ் பண்டிகை!

டிசம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?