Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் Premarin மருந்து விற்பனையை நிறுத்த Pfizer நிறுவனம் தீர்மானம்!

நவம்பர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் பெண்களுக்கான ஹோர்மோன் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் Premarin மருந்துப் பொருட்களின் விற்பனையை நிறுத்துவதற்கு Pfizer நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நிறுவனத்தின் உள்மதிப்பீட்டுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு மருந்தின் பாதுகாப்பு, செயல்திறன் அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் எடுக்கப்படவில்லை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Premarin மருந்தின் சில வகைகள் ஏற்கனவே விநியோகத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. மாத்திரைகளின் தற்போதைய இருப்பு சுமார் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேவை அதிகரித்தால் அதற்கு முன்னரே இருப்பு தீர்ந்துவிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக மாற்று சிகிச்சை முறைகள் இருப்பதாக Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ‘An Ordinary Man’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
அடுத்த செய்தி கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை முடித்துக்கொள்ளும் MAID நடைமுறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவில் சிறிய சுரங்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை விரிவுபடுத்தக் கோரிக்கை!

அக்டோபர் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்உலகம்

மரணத்தின் தருவாயில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்……

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு…

மே 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?