பாகிஸ்தானில் இன்றைய தினம் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. இவ்வதிர்வானது மதியம் 1.26 மணியளவில் ஏட்பட்டுள்ளது.
மேலும் இவ்வதிர்வானது 4.6 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. நேற்றையதினம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.