Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 200 சதவீதத்திற்கும் அதிகமான நெரிசல்!

நவம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் பல முக்கிய மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் படுக்கை பயன்பாடு 200 சதவீதத்தையும் கடந்துள்ளது.

குறிப்பாக:

Lakeshore மருத்துவமனை – 226 சதவீதம்.

Jewish General மருத்துவமனை – 219 சதவீதம்.

Montreal Children’s Hospital – 217 சதவீதம்.

Royal Victoria மருத்துவமனை – 209 சதவீதம்.

Lachine மருத்துவமனை – 207 சதவீதம்.

Lakeshore மருத்துவமனையில் 35 நோயாளிகளும், Royal Victoria மருத்துவமனையில் 29 நோயாளிகளும் 48 மணிநேரத்திற்கும் மேலாக அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணம் முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஸ்ட்ரெச்சரில் காத்திருந்த நோயாளிகளின் சராசரிக் காத்திருப்பு நேரம் 18 மணிநேரம் 40 நிமிடங்களாகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை மருத்துவமனைகளின் நோயாளர் பராமரிப்புத் திறன் மற்றும் அவசர சிகிச்சைச் சேவைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது

முந்தைய செய்தி பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
அடுத்த செய்தி மொன்றியல் Blue Line மெட்ரோ சேவையில் தற்காலிக மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

செப்டம்பர் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு காணுமாறு சாணக்கியன் கோரிக்கை!

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

லொக்கு பெட்டியின் உதவியாளர் கப்புறாளை கைது

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஜூலை 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?