Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது!

நவம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
யாழ்ப்பாணத்தில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் சோதனையிட்ட போது, அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
ஒருவரிடம் இருந்து 13 கிராம் 710 மில்லிக்கிராமும், மற்றையவரிடமிருந்து 1 கிராம் 300 மில்லிக்கிராமும், மூன்றாவது நபரிடமிருந்து 1 கிராம் 400 மில்லிக்கிராமுமாக 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
அதனை அடுத்து மூவரையும் கைது செய்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன் மூவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
முந்தைய செய்தி மு.க.ஸ்டாலின் அமைத்த உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழ் நாடு அரசு !
அடுத்த செய்தி கனடாவின் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர் திட்டத்தில் மாற்றம் – LMIA காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் – அம்பலவாணர் சிவபாலசுந்தரம்

டிசம்பர் 7, 2025
இலங்கை

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

மார்ச் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

நவம்பர் 13, 2025
இலங்கை

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல்.

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?