Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது சிரமதானப் பணிகள்!

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வருகின்றன.
அந்த வகையில் இன்று  (06) மாலை வேளையில் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உருவாக்கப்பட்ட இரட்டை வாய்க்கால் மாவீரர்  துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும்  இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள்  பொதுமக்கள் இணைந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.
வழமை போன்று இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம் பெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பணிக்குழு தங்களை தயார் படுத்தி வருவதாகவும்  எனவே தொடர்ச்சியாக இடம்பெறும் சிரமதான பணிகள் ஏற்ப்பாட்டுப் பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
முந்தைய செய்தி மொன்றியலில் பெண் கொலைச் சம்பவம் – கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கொழும்பில் ‘வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்’ போக்குவரத்திற்கு பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

புற்றுநோயை எதிர்த்து போராடும் கறுப்பு பூண்டு

அக்டோபர் 16, 2025
இலங்கை

யாழில் குருதியில் கிருமித்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 1, 2025
1
இலங்கை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவனை பிரம்பால் தண்டித்த அதிபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு….

மார்ச் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை சிறையிலுள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?