Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழி நீதிப் போராட்டம்: சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு!

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில்,  நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் , அதில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தலைவராக சிவபாதம் இளங்கோதையும் ,  செயலாளராக கஜேந்திரகுமாரும், பொருளாளராக சத்திய விஜயபாமாவும், உப தலைவராக விக்னேஸ்வரியும் உப செயலாளராக சுதாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் ,
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதோடு, சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் ,குறித்த இப்பேராட்ட முன்னெடுப்பு தொடர்பிலும் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ப்பிலும் கலந்துரையாடல் ஒன்றினை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நடாத்த தீர்மானித்துள்ளோம்.
அதன் பிரகாரம் நாளைய தினம் சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் குறித்த கலந்துரையிடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில்  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக் மக்களின் 1.2 பில்லியன் டொலர் ஆபத்தில்! மின்கலத் தொழிற்சாலையில் நிதி நெருக்கடி!
அடுத்த செய்தி 29 வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணை

மார்ச் 27, 2026
இலங்கை

புதிய மோட்டார் சைக்கிளின் விலை….

பிப்ரவரி 23, 2025
இலங்கை

சாட்சிகள் இன்றி ஏன் பொய்யான அறிக்கையை முன்வைக்கின்றீர்கள்-பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

மே 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?