Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு இன்று (4) புதன் கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (National Productivity Secretariat), தூய்மையான இலங்கை செயலகம் (Clean Sri Lanka Secretariat) மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பொதுத்துறையின் டிஜிட்டல் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், நவீன தொழிநுட்பங்களை அரச அலுவலகங்களின் அன்றாடப் பணிகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக அரச சேவைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

குறித்த நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்து, நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக அரச சேவைகளை மேலும் வினைத் திறனுடனும் பயன் உறுதியுடனும் முன்னெடுப்பதற்கான முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்ட 33 எரிவாயு கொள்கலன்கள் மீட்பு
அடுத்த செய்தி மட்டு புதூர் பகுதியில் ரவுடி கும்பலின் அட்டகாசம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு !

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சிக்கு எதிரான அரியநேந்திரனின் வழக்கு ஒத்திவைப்பு

செப்டம்பர் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

செப்டம்பர் 26, 2025
இலங்கை

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலர் கைது!

செப்டம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?