Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மண்டபத்தில், நடைபெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் கலந்து கொண்டார் .

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு, கல்லூரி மாணவிகளின் மேற்கத்தேய இசைக்குழுவின் வாத்திய இசை முழங்க, விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கல்லூரியின் கல்வி, கலை, கலாசார மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கல்வி மற்றும் இதர செய்ற்பாடுகளையும் சாதனைகளையும் பாராட்டி கௌரவிக்கும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

முந்தைய செய்தி இளம் உயிர்களைப் பறிக்கும் வீதி விபத்துகள் – வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஆதங்கம்
அடுத்த செய்தி இலங்கைக்கு கடத்த இருந்த ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் – குற்றவாளி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கை போக்குவரத்து பஸ் வண்டிகள் மீது கல்வீச்சு தாக்குதல்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வவுனியாவில் பிரபல ஆறு உணவங்களுக்கு பூட்டு!

பிப்ரவரி 7, 2026
இலங்கை

இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!

அக்டோபர் 22, 2026
அண்மைய செய்திகள்உலகம்

டெக்சாஸில் நிலநடுக்கம்

மே 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?