Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

களனி பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

களனி பல்கலைக்கழகத்தின் பெண் மாணவியர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தத் தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.

விடுதியிலுள்ள ஓர் அறையில் திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து, அந்த அறையில் இருந்த மாணவிகளின் உடைகள் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட உடைமைகளும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அறையில் மாணவிகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பூநகரியில் 20 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
அடுத்த செய்தி இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் தமிழகத்தில் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 61 இலட்ச ரூபாய் மோசடி – மூவர் கைது

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அருகம்புல் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

ஏப்ரல் 30, 2025
இலங்கை

வடமராட்சியில் கொலைக்கு உதவிய தந்தையும் கைது

மார்ச் 13, 2026
இலங்கை

ஊர்காவற்துறையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது

டிசம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?