Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அருகம்புல் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

ஏப்ரல் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அருகம்புல் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.

அதிலும் குறிப்பாக அருகம்புல் யூஸ் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்தது.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உருவாகுவதை தடுக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

சுவாச பிரச்சனையை சரி செய்யவும், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது. நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அருகம்புல் ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

முந்தைய செய்தி தொலைதூர இறந்த விண்மீன் கூட்டம் கண்டுபிடிப்பு
அடுத்த செய்தி நாடெங்கிலும் மே தினப் பேரணிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை மீண்டும் புனரமைப்பு!

ஜூலை 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் ஓரினச் சேர்க்கை திட்டங்களுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?