Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

குழந்தைகளின் கற்றலுக்கு உதவும் AI ரோபோக்கள் – கல்வித்துறையில் புதிய மாற்றம்!

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள Miko 3 கற்றல் ரோபோ தற்போது கவனம் பெற்றுள்ளது.

சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, குழந்தைகளுடன் உரையாடுவது மட்டுமின்றி, விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இந்த ரோபோ குழந்தைகளுடன் உரையாடவும், கதைகள், விளையாட்டுகள் மற்றும் மொழிப் பயிற்சிகள் வாயிலாக குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கவும் உதவுகிறது.

குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், STEM சார்ந்த விளையாட்டுகள் இந்த ரோபோவின் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் ரோபோவை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள், அவர்களின் கற்றல் முன்னேற்றம் எவ்வாறு காணப்படுகிறது உள்ளிட்ட விவரங்களைச் செயலி மூலம் பெற்றோர் கண்காணிக்கவும் முடியும்

முந்தைய செய்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு
அடுத்த செய்தி கற்றாழையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

காளானில் மின்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை !

ஆகஸ்ட் 3, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

Ai, மனிதகுல அழிவு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது : சாம் ஆல்ட்மேன்

செப்டம்பர் 13, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது

ஆகஸ்ட் 10, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

Laptop charger இல் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? அலட்சியம் வேண்டாம்

அக்டோபர் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?