Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

நவம்பர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளொன்றில் அதிவேகமாக வீதியில் பயணித்த வேளையில், அளவெட்டி அழுக்கை சந்திப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதன்போது, வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தினைத் தொடர்ந்து, உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்ட தெல்லிப்பழை பொலிஸார், அவற்றை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறையில் பாரிய குறைபாடு
அடுத்த செய்தி கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு வைத்தியசாலைகளுக்கு கதிர்ப்படப்பிடிப்பாளர்கள் நியமனம்

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களிற்கு பாதணிகள் வழங்கி வைப்பு

ஏப்ரல் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீடிப்பு…

மே 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

பிப்ரவரி 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?