நாட்டில் இன்றையதினமும் மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ,தென் ஆகிய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னும் சில பகுதிகளில் கடும் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
