Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

Genie 4 – AI செயலியை அறிமுகம் செய்தது Google

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Google Deep Mind நிறுவனம், முப்பரிமாண (3D) காட்சிகள் மற்றும் மெய்நிகர் சூழல்களை உருவாக்கும் ‘Genie 4’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் செயலி, முந்தைய பதிப்பைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது. மேலும், பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வானிலை, Camera கோணங்கள் மற்றும் கதாபாத்திரங்களை மாற்றியமைக்க முடியும்.

Gemini உடன் ஒருங்கிணைந்து செயற்படும் இந்தத் தொழில்நுட்பம், யதார்த்தமான காட்சிகளையும் பின்னணி இசை மற்றும் ஒலிகளையும் உருவாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் AI தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முந்தைய செய்தி படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன்!
அடுத்த செய்தி துளசி செடிக்கு விளக்கேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Instagram பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

ஏப்ரல் 15, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

எ.ஐ தொழிநுட்பம் மூலம் விடைத்தாள் திருத்தும் ஆய்வு ஆரம்பம்!

செப்டம்பர் 12, 2024
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp இல் அறிமுகமாகும் கலக்கல் Update !

மார்ச் 19, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு

ஆகஸ்ட் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?