Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் இவ்வார இறுதியில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் — வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பகுதியில் இந்த வார இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மொன்றியலையும் தென்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான Highway 25 மற்றும் Louis-Hippolyte-La Fontaine சுரங்கப்பாதை தொடர்பாகப் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை, ஒக்டோபர் 26ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை, மொன்றியல் நோக்கிச் செல்லும் Highway 25 பாதை முழுமையாக மூடப்படவுள்ளது. தென்கரையில் உள்ள Exit 90 பகுதியிலிருந்து Sherbrooke Street நுழைவுப் பகுதி வரையிலான பாதை இந்த மூடலுக்கு உட்படுகிறது.

சுரங்கப்பாதையின் மின்சார மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், கடந்த ஆண்டில் ஏற்பட்ட சில சேதங்களையும் சீரமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

அதேவேளை, தென்கரை நோக்கிச் செல்லும் திசையிலும் இரவு நேரங்களில் சுரங்கப்பாதை மூடப்படும். வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரையும், சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையும் இந்தத் தடைகள் அமுலில் இருக்கும்.

மேலும், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை Avenue Souligny வீதியின் ஒரு பகுதியும் மூடப்படவுள்ளது.

எனவே, மொன்றியலுக்கும் தென்கரைக்கும் இடையில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள், குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் விமான நிலையம் நோக்கிப் பயணிப்பவர்கள், முன்கூட்டியே மாற்றுப் பாதைகளைத் திட்டமிடுவது திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது.

 

முந்தைய செய்தி கியூபெக்கில் 18 வயது இளைஞரை காணவில்லை: பொலிஸார் உதவி கோரிக்கை!
அடுத்த செய்தி அமெரிக்க இடைத்தேர்தலில் கனடா தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் மார்க் கார்னி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு நீதிமன்றில் கைது செய்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்தல்!

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தமிழரசு – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சி

ஏப்ரல் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கையெழுத்து போராட்டம்

ஜூலை 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?