Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் 18 வயது இளைஞரை காணவில்லை: பொலிஸார் உதவி கோரிக்கை!

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள டெர்போன் (Terrebonne) நகரில், காது கேளாத மற்றும் பேச முடியாத 18 வயது இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன இளைஞரின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்துள்ள பொலிஸார், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கிரையன் கிஸ்-இங் (Krian Kis-Ing) என்ற இந்த இளைஞர், கடந்த புதன்கிழமை மாலை டெர்போன் நகரில் உள்ள லூசில்-டீஸ்டேல் பூவர்டின் (Lucille-Teasdale Boulevard) 1240வது இலக்கப் பகுதிக்கு அருகில் நடந்து சென்றபோதே கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.

காது கேளாத மற்றும் பேச முடியாத இந்த 18 வயது இளைஞர், தோராயமாக ஒரு 10 வயதுச் சிறுவனைப் போன்றே நடந்துகொள்ளக் கூடும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாகவே இவரது உடல்நலம் மற்றும்a பாதுகாப்பு குறித்து அதிகக் கவலை ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக்கில் வீடற்ற மக்களுக்கு 28 மில்லியன் டொலர் அவசர நிதி!
அடுத்த செய்தி மொன்றியலில் இவ்வார இறுதியில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் — வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பெண்கள் முன்னெடுத்த போராட்டம்!

மார்ச் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலின் இயத்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆசனம் வழங்கப்படாமையினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?