Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே அவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிக போதையில் வீடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வேளை சென்று கொண்டிருந்தவர், போதையில் வீட்டுக்கு சற்று தொலைவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் படுத்துறங்கியுள்ளார்.

அவ்வேளை வீதியில் வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் படுத்திருந்தவருடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியளிப்பு
அடுத்த செய்தி உழவு இயந்திரத்தை வழி மறிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

ஜூன் 30, 2026
இலங்கை

கனகராயன்குளத்தில் யானை தாக்கி ஒருவர் காயம்!

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பழைய சோற்றில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் …..

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஆலயத்திற்கு செல்ல தயாரான பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஜூன் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?