Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு போட்டி – 1,500 மீற்றரில் இலங்கைக்கு தங்கம்

அக்டோபர் 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், இலங்கைக்கு இன்று தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியின் ரி46 பிரிவில் இலங்கையின் பிரதீப் சோமசிறி இன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், பிலிப்பைன்ஸ் வீரர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான திறமையையும் போட்டித் திறனையும் வெளிப்படுத்திய அவர், முதலிடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முந்தைய செய்தி 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
அடுத்த செய்தி சிவப்பு நிற பழங்கள் தரும் நன்மைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் ஜனித் லியனகே!

செப்டம்பர் 9, 2025
விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலி சாம்பியன்!

நவம்பர் 25, 2025
விளையாட்டு

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டியில் தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!

செப்டம்பர் 14, 2025
விளையாட்டு

T20 வரலாற்றில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த இறுதி போட்டி!

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?