Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் ஜனித் லியனகே!

செப்டம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் ஜனித் லியனகே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனித் லியனகே அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், அவருக்கு ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னதாக ஒகஸ்ட் 28ஆம் திகதி ஆசியக் கிண்ண தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் ஆசியக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கான முதலாவது போட்டி செப்டெம்பர் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மின்சார கட்டணம் 6.8சதவீதத்தினால் அதிகரிப்பு!
அடுத்த செய்தி சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்-துரைராசா ரவிகரன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!

மார்ச் 30, 2025
விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

வரலாற்றில் முதன் முறையாகப் பெண் கிரிக்கெட் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஓய்வு!

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?