கியூபெக் மாகாணத்தில் மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. Société de l’assurance automobile du Québec (SAAQ) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்கூட்டர் விபத்துகளின் எண்ணிக்கை ஏறத்தாழ நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
ஸ்கூட்டர் பயன்படுத்துவோர் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதுடன், இரவு நேரங்களில் தெளிவாகத் தெரிவதற்கான விளக்குகளையும் பயன்படுத்த வேண்டும் எனப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வலியுறுத்தப்படுகிறது

