நாட்டில் மின்வெட்டு தொடர்பில் ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் எதிர் வரக் கூடிய மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின் வேட்டை அமுல்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மற்றும் மின்சக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நான்கு வலயங்களில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

