Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் — சர்வதேச எண்ணெய் விலை உயர்வு!

அக்டோபர் 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக, சர்வதேச எண்ணெய் விநியோகம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன.

பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் இந்த நீரிணை, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கடல்வழிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்தால், எண்ணெய் ஏற்றுமதியிலும் கப்பல் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

இத்தகைய நிலைமை நீடித்தால், இலங்கை உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்த நாடுகளின் இறக்குமதிச் செலவுகளிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதும் குறிப்பித்தக்கது

முந்தைய செய்தி சவுதி அராம்கோ தலைமையகத்தின் மீது தாக்குதல் — மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு!
அடுத்த செய்தி இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை — 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் தொடர்பாகக் கேள்விகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 15, 2025
உலகம்

தாய்லாந்தின் தாய் ராணி காலமானார்

அக்டோபர் 25, 2025
உலகம்

ரஷ்யாவில் நிலநடுக்கம்

செப்டம்பர் 13, 2025
உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் தெரிவு

செப்டம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?