Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பங்களாதேஷில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

16 உடல்கள் மீட்கப்பட்டாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி தொழிற்சாலைக்கு வெளியே செவ்வாய்க்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நண்பகல் சுமார் 12 மணிக்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அணைக்கப்பட்டது.

ஆனால் அருகிலுள்ள இரசாயனக் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் தொகை அதிகம் உள்ள பங்களாதேஷில் பெரிய அளவிலான தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கமானது.

இதற்குக் காரணம் பாதுகாப்புத் தரங்கள் குறைவாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவும் இருப்பதுதான்.

அண்மைய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் தீ விபத்தில் அங்கு உயிரிழந்துள்ளனர்.

முந்தைய செய்தி கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்
அடுத்த செய்தி அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் உத்தேச காற்றாலை மின்சாரத் திட்டம் இடை நிறுத்தம்!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லவால் பகுதிக்கு சென்றவர்கள் தடுப்பு ஊசி போடவேண்டும் -சுகாதாரத்துறை

பிப்ரவரி 7, 2025
உலகம்

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு பாரிய பள்ளத்தாக்கு!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?