Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நீக்கம்

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சவுதி அரேபியாவில் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி, சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி இந்த விவகாரம் இலங்கையில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அனோஜனின் குடும்பத்தினருக்கும், அவருக்காகக் குரல் கொடுத்து வந்தவர்களுக்கும் நிம்மதியளிக்கும் முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளின் ஊடாக இந்த தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது சமூக வலைத்தளபக்கத்தில் சவூதி அரேபியா அரசாங்கத்திற்கும், இரு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் இதன்போது தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற தேசிய நேர்மை வாரம்

மார்ச் 31, 2026
அண்மைய செய்திகள்உலகம்

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்.

ஆகஸ்ட் 24, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

கால தாமதமாகும் முன்னால் ஜனாதிபதியின் வழக்கு!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?