Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மன்னார் மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகையான கடல் ஆமை ஒன்றை ஆபத்தில் இருந்து மீட்டு கடலில் விட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மீனவர்களின் பெறுமதியான மீன்பிடி வலையில் சிக்கிக் கொண்ட குறித்த கடலாமை தொடர்பாக அறிந்து கொண்ட மன்னார் மீனவர்கள் உடனடியாக வலையில் சிக்கிய குறித்த ஆமையை கடும் போராட்டத்தின் மத்தியில் வலையுடன் தமது படகில் ஏற்றினர்.

பின்னர் குறித்த ஆமையை ஆபத்தில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி மீட்கும் வகையில் தமது பெறுமதியான மீன்பிடி வலையை வெட்டி குறித்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

கடல்வாழ் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் மன்னார் மீனவர்களின் இந்த மனிதநேய செயல் குறித்து பலதரப்பட்டவர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு
அடுத்த செய்தி மீனவர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தொழில்நுட்பக் கோளாறுகளை மக்கள் மத்தியில் தவறாகச் சித்தரிகின்றனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் அச்சுவேலி தோப்பு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

ஜூன் 27, 2025
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கான நடமாடும் சேவை

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் சிக்கிய சிறைக் கைதிகள்

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?