Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கல்லடி பாலத்திலிருந்து குதித்து 19 வயது யுவதி தற்கொலை முயற்சி !இந்த ஆண்டு 90 பேர் தற்கொலை!

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான இன்று இரவு 8.00 மணியளவில்  யுவதி ஒருவர் அவரது பாட்டா மற்றும் கை பை குடை என்பவற்றை கைவிட்டு விட்டு தற்கொலை செய்வதற்கு பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார். இதன்போது வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு உடனடியாக செயல்பட்டு வாவியில்; இருந்து யுவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து பொலிசார் 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்து யுவதி உயிரை காப்பாற்றியுள்ள தாகவும் குறித்த யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும்  தற்கொலை செய்ய முற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை குறித்த பாலத்தில் இருந்து கடந்த மாதம் இளைஞர் ஒருவர் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதுடன் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12 ம் திகதிவரை 90 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் மாவட்ட பிரிவு புள்ளிவிபர தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஐ.சி.சியின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டாவது முறையாக வென்றார் ஷஃபாலி வர்மா!
அடுத்த செய்தி டிப்பர் வாகனங்களைப் பெற்று பாகங்களைப் பிரித்து விற்பனை – வவுனியாவில் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

Alberta-வில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான வாக்கெடுப்பு 19ம் திகதி!

செப்டம்பர் 27, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஒண்டாரியோவில் 21 மோசடிக் குற்றங்களுக்காக தேடப்படும் தமிழர்..!!

பிப்ரவரி 26, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி இறுதி கிரியைகள்…

மார்ச் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் விடுதலை!

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?