Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் இடத்தில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் எட்டாம் நாளான இன்று தொடர்ந்துள்ளன.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபனின் மேற்பார்வையில், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தப் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு, புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்குப் பயணித்த முஸ்லிம் யாத்திரிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்த இடம் தொடர்புபடுத்தப்படுகிறது.

நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த விவகாரத்தில், முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், காவல்துறையினர் மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டோர் பரிசோதனை நடவடிக்கைகளின்போது கலந்துகொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி பிரித்தானிய அரசாங்கத்துக்கு IMF விடுத்த எச்சரிக்கை!
அடுத்த செய்தி பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா -உதய கம்மன்பில தெரிவிப்பு!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தமிழரசு – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சி

ஏப்ரல் 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனாவை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

மே 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?