Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நெல்லியடியில் புதிய மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யக் கோரி, பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாக மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்தைச் சென்றடைந்தது. அங்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகப் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மகஜர், மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை, கோப்பாய், தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒன்று என்ற அடிப்படையில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிராக ஏற்கனவே தெல்லிப்பழை மற்றும் சங்கானை பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பகுதியில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதியை இரத்துச் செய்யக் கோரி, கடந்த வியாழக்கிழமை தெல்லிப்பழை சந்தியில் போராட்டம் நடத்தப்பட்டதுடன், பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதேபோன்று, சங்கானை பகுதியில் வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யக் கோரி, கடந்த வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டு, பிரதேச செயலரிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நெல்லியடியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குளியாப்பிட்டிய வல்பிடகம பிரதேசத்தில் கொலை சம்பவம்

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

ஏப்ரல் 12, 2026
இலங்கை

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புக்கள் பறிமுதல்!

ஆகஸ்ட் 10, 2025
இலங்கை

பேருந்தில் போதைப் பொருள் கடத்திய இருவர் கைது!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?