Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதான ஷிரந்தி ராஜபக்ஷ

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிரிளிய சவிய அமைப்பு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (07) காலை ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனர் ஒன்றை வழங்குவதற்காக, சிரிளிய சவிய அமைப்பின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து (NSB) பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் தொடர்பான குற்றச்சாட்டுகளிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இந்த நிதி பெறப்பட்ட போதிலும், அந்த CT ஸ்கேனர் மருத்துவமனைக்கு வழங்கப்படவில்லை என புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ மீது, அரசாங்க நிதியை குற்றவியல் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றங்கள் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி காட்டுயானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை – பா.உ துரைராசா ரவிகரன்
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் சிலை உடைப்பு – ஒருவர் கைது

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

ஜூலை 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவை மீண்டும் ஆரம்பம்!

ஜூன் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

ஜனவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?