நாட்டில் காவன்திஸ்ஸ யானையின் இறப்பு தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது பத்தரமுல்லையில் உள்ள சுற்றாடல் அமைச்சுக்கு முன்பாக மேட்க்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் 500ற்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது சுற்றாடல் அமைச்சரான வைத்தியர் தம்மிக படபெந்தி பதவியிலிருந்து விலக வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

