Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 167 குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைப்பு

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்டத்தில் 167 குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கும் முகமாக காசோலைகள் வழங்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இதுவரை நிரந்தர வீடின்றி வாழ்ந்து வரும் 147 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி காசோலைகள் வழங்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, பெற்றோரை இழந்து சிறுவர் இல்லங்களில் பராமரிப்பைப் பெற்று, தற்போது 18 வயதை பூர்த்தி செய்துள்ள 20 பேருக்கும் வீடு ஒன்றிற்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் வீட்டு உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர,

2027 ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டிற்குள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இதுவரை நிரந்தர வீடின்றி வாழ்ந்து வரும் அனைவருக்கும் நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அடுத்த செய்தி காட்டுயானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை – பா.உ துரைராசா ரவிகரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

மே 20, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

லீக் கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போர்த்துக்கல் அணி

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகட்டுவான் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஏப்ரல் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியை நாடும் பொலிசார்

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?